சேர சற்றுமுன் கோவிலுக்கு சென்று சிறப்புபூஜை செய்த SAC & ஷோபா.!
தளபதி விஜயும் தங்களோட மருமகள் சங்கீதாவும் ஒன்னு சேரணுங்கறதுக்காக எஸ்.ஏ சந்திரசேகரும் அவருடைய மனைவி சோபா சந்திரசேகரும் சிறப்பு பூஜை எல்லாம் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. அதோட மட்டுமில்லாம கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னாடி அவங்களுடைய பிறந்த நாளும் வந்துச்சு. அந்த அதாவது சோபா சந்திரசேகருடைய பிறந்த நாளும் வந்துச்சு. அதுல ஒரு ஹைலைட்டான விஷயம் என்ன ஒன்னுன்னா, பொதுவா, ஒரு பிறந்தநாள் வந்துச்சுன்னா, பிள்ளைங்க அம்மாவை தேடி வந்து கால்ல விழுந்து ஆசீர்வாதம் வந்து வாங்குவாங்க. இல்ல அம்மாவுக்கு அம்மாவுக்கு பிறந்த நாள்னா அம்மாவை
நேரடியா போய் வந்து விஷ் பண்ணுவாங்க. ஆனா இங்க அப்படியே வந்து இது எல்லாமே வந்து உள்ட்டா. இவங்களுக்கு பிறந்த நாள்னா பையன் செக்ரட்டரிட்ல இருந்தா கூட அதாவது நம்ம தளபதி விஜய் செக்ரட்டரிட்ல இருந்தா கூட இவங்கதான் வந்து தேடி போவாங்க. அது தப்பு கிடையாது. சரி அவரு வேலையில பிஸியா இருக்காரு அதனால வந்து போறாரு வராருன்னு தப்பு கிடையாது. ஆனா நம்ம தளபதி விஜய் எவ்வளவு பிஸி ஷெடியூல்ல இருந்தாலும் திரிஷாவோட வந்து பாத்தீங்கன்னா டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கு மட்டும் சில நேரங்களை வந்து ஒதுக்கிருவாரு. இந்த ஒதுக்குன இந்த நேரம்தான் சங்கீதாவுக்கு வந்து மிகப்பெரிய
கோவமே வந்து உண்டாகி அவங்க பிரிஞ்சதுக்கு மூல காரணமா வந்து சொல்லப்படுது. அதை பத்தி இன்னும் நம்ம டீடைலா வந்து பார்க்கலாம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்புறம் இந்த வீடியோவோட ஸ்டார்டிங்ல உங்களுக்கு வீடியோக்கு மேல வியூ ப்ராடக்ட்னு ஷோ ஆகும். அதை நீங்க கிளிக் பண்ணீங்கன்னா நிறைய ப்ராடக்ட் ஆபர்ல போயிட்டு இருக்கு. அதுல உங்களுக்கு ஏதாவது வேணும் அவசியம் அத்தியாவசியம் இருந்தா மட்டும் தேவைப்பட்டா கிளிக் பண்ணி பர்சேஸ் பண்ணிக்கங்க. இல்லன்னா ஸ்கிப் பண்ணி
விட்டுருங்க. நம்ம புரட்சி தலைவர் எம்ஜிஆர் பாட்டுன்னு நினைக்கிறேன். அது எம்ஜிஆர் பாட்டா இல்ல யார் பாட்டுன்னு தெரியல. ஆனா நல்ல பாட்டுங்க. எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைதான். ஆனா அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதில் தான் அப்படின்னு சொல்லுவாங்க. இன்னைக்கு ஜேஷன் சஞ்சய இவ்வளவு தூரம் கொண்டாடிக்கிட்டு இருக்கோம் அப்படின்னா நான் சொல்றது படங்கள்ல ரசிகர்கள் கொண்டாடுவாங்க. ஏன்னா இப்ப ரசிகர்களோட மைண்ட்செட் வந்து எப்படி ஆயிடுச்சுன்னா நல்லதா இருந்தாலும் சரி கெட்டதா இருந்தாலும் சரி எதுவா இருந்தாலும் வந்து
கொண்டாட வேண்டியதுதான். இப்ப ஜேசன் சஞ்சய் ஒரு இன்டர்வியூ கொடுக்குறாரு. அந்த இன்டர்வியூல அவர் பேசக்கூடிய விஷயங்கள் ரொம்ப கியூட்டா இருக்கு. நேர்மையா இருக்கு. பந்தா இல்லாம இருக்கு. ஆட்டிடியூட் இல்லாம வந்திருக்கு. ரொம்ப எதார்த்தமா வந்து பேசுறாப்ல. அவருடைய வளர்ப்பு நல்லா இருக்குன்னு நம்ம இந்த இன்டர்வியூவ பார்த்து வந்து டிசைட் பண்ணல. மே 10ஆம் தேதி அவங்க அப்பா தமிழ்நாட்டோட முதலமைச்சரா பதவி ஏற்கிறார். அதே மே 10ஆம் தேதி அன்னையர் தினம். அந்த அன்னையர் தினத்துல நம்ம தளபதி விஜயோட அம்மா சோபா சந்திரசேகர் சொல்றாங்க. என் பையன்
இருக்கார்ல்ல அவரு எனக்கு மிகப்பெரிய கிப்ட் கொடுத்துட்டாரு. அன்னையர் தினத்துக்கு ஒரு அம்மாவுக்கு இதைவிட பெரிய கிப்ட் யாராவது வந்து கொடுக்க முடியுமா அப்படின்னு தன் பையனை பத்தி ரொம்ப சிலாகிச்சு வந்து பேசினாங்க. ஆனா ஜேசன் சஞ்சய் அதே அன்னையர் தினத்துக்கு தன்னோட அம்மாவை பத்தி ரொம்ப பெருமையா வந்து இடாகரால tவிட்டர்ல எல்லாம் வந்து ஷேர் பண்ணி இருந்தார். அப்படி அவர் ஷேர் பண்ணும்போது த அம்மாவ பத்தி ரொம்ப உயர்வா பேசி இருந்தார். அம்மா நீங்க இல்லாட்டினா நான் இல்ல அப்படின்னு அவங்க அம்மாவ பத்தி பேசி இருந்தார். ஹைலைட் என்னன்னு தெரியுமா
அப்பா சிஎம் ஆனதுக்கு ஒரு கங்கிராஜுலேஷன் கூட போடாத மனுஷன் அன்னேர் தினத்துக்கு அம்மாவ வந்து தலையில தூக்கி வச்சு வந்து கொண்டாடுனார்ங்கறதுதான் ஜேசன் சஞ்சயனுடைய வளர்ப்பு. அந்தஃர்ஸ்ட் குவாலிட்டி தான் சஞ்சய் மேல நமக்கு மிகப்பெரிய மரியாதையும் இம்ப்ரஸ்ும் ஏற்படுத்துச்சு. அதுக்கப்புறம் தான் அவர் இன்டர்வியூ கொடுத்தது வச்சது எல்லாமே எஸ்.ஏ சந்திரசேகரும் அவருடைய மனைவி இவங்க ரெண்டு பேருமே இது 60ஆம் கல்யாணம் வந்து நடந்துச்சுங்க ஆக்சுவலா 60ஆம் கல்யாணமும் 50வது வெட்டிங் ஆனிவர்சரியான்னு தெரியல இதுக்கு முன்னாடி. அதுல நம்ம தளபதி விஜய் போய் வந்து
கலந்துக்கல. ஆனா கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்கு தனிஃிளைட் பிடிச்சு போவாரு. திரிஷாவோட அம்மாவுக்கு ஏதாச்சும் ஹார்ட் அட்டாக் வந்து அவங்களுக்கு வந்து கொஞ்சம் முடியாம இருந்துச்சுன்னா பர்சனலா யாருக்கும் தெரியாம போய் மீட் பண்ணிட்டு வருவார். திரிஷாவ கூப்பிட்டு பொதுவெளியில வந்து கல்யாணத்துக்கு கண்ட கருமாதி எல்லாத்துக்குமே வந்து பாத்தீங்கன்னா கூட டிராவல் பண்ணுவார். ஆனா அம்மாவுடைய பிறந்த நாளு அந்த பிறந்த நாளுக்கு அவர் நேர்லயும் போய் வந்து விஷ் பண்ணல. சும்மா ஜஸ்ட் போன்ல வந்து ஒரு தேர்ட் பெர்சன்க்கு வந்து விஷ் பண்ற மாதிரிதான் வந்து
பண்ணிருக்கார். பையன் ஜேசன் சஞ்சய் தாத்தா பாட்டிட்ட போய் வந்து கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கி அவங்களுக்கு வந்து விஷ் பண்ணி இருக்காரு கிப்ட் வந்து கொடுத்திருக்காரு. இதுல நம்ம உன்னிப்பா கவனிக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம் என்ன ஒன்னுன்னா அவங்க நம்ம வெளியில இருந்து வந்து பார்க்கிறோம். அப்ப வயசான காலகட்டத்துல இப்ப பிறந்த நாள் கொண்டாடுறாங்க. கல்யாண நாள் கொண்டாடுறாங்க. ஒரு கட்டத்துக்கு மேல என்ன ஆகும் அப்படின்னா நமக்குன்னு வந்து யாருமே இல்லாம ரொம்ப தனிமையா இருக்கோம்ங்கிறஃீல் வந்துச்சுன்னா மட்டும்தான் சில விஷயங்கள்
நம்ம நம்மளே வந்து பாத்தீங்கன்னா ஓகே எனக்கு பர்த்டேக்கு விஷ் பண்றதுக்கு யாருமே இல்லை அதனால எனக்கு நானே விஷ் பண்ணிக்கிறேன் அப்படின்னு சைக்காலஜிக்கலா சொல்லக்கூடிய சில ஆட்கள்ல்லாம் நம்ம வந்து பார்த்திருக்கோம். லிட்ரலா மனதளவுல வந்து எஸ்ஏ சந்திரசேகரும் சோபா சந்திரசேகரும் வெளியில சொல்லாட்டினாலும் அவங்க ரொம்ப லோன்லியாதான் வந்துருக்காங்க ரொம்ப டிப்ரஷன்ல தான் வந்து இருக்காங்க பேரம் பேத்திய ரொம்ப மிஸ் பண்றாங்க சங்கீதாங்கிற ஒரு கேரக்டர் இல்லாத லைப் நினைச்சு அவங்க வருத்தப்படுறாங்க இதுக்கு முன்னாடி தளபதி விஜய் வந்து எலக்ஷன்ல நிக்கிற அந்த
சமயத்திலயே அவங்க கோவில் கோவிலா போய் தன் பையன் ஜெயிக்கணும்னு வந்து வேண்னாங்க இப்ப எப்படியாவது தான் மருமகளும் தான் பையனும் ஒன்னு சேரணும் அப்படிங்கறதுக்கு சிறப்பு பூஜை எல்லாம் வந்து பண்றாங்க அந்தசிப்பு பூஜை வந்து பண்ணும்போது பிறந்த நாளுக்கு அவங்க பேர்ல வந்து பண்ணல தன் பையன் தளபதி விஜயோட பேர்லையும் சங்கீதா பேர்லையும் அதே மாதிரி பேரம்பேத்தி பேர்லயும் தான் அவங்க போய் வந்து ஸ்பெஷல் அர்ச்சனையே வந்து பண்ணி இருக்காங்க ஆனா காலத்துக்கு வந்து ஒரு பவர் இருக்குங்க கூட்டு பிரார்த்தனைக்கு வந்து ஒரு பவர் இருக்கு
அது கூடிய சீக்கிரம் வந்து நடக்கும் அப்படி நடக்கும்போது நம்ம தளபதி விஜயும் சங்கீதாவும் கண்டிப்பா வந்து ஒன்னு சேருவாங்க ஒன்னு சேரணும் அது பிரபஞ்சத்தோட விருப்பமும் அதுதான் அப்படின்னு சொல்லிட்டு இத பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.
