கைதி படத்தில் நடித்த குழந்தையா இது.. வளர்ந்து ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோவை பாருங்க
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்து இருப்பவர் மோனிகா. ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தையாக அந்த கதாபாத்திரம் தான் படத்தில் ரசிகர்களை அதிகம் எமோஷ்னல் ஆக்கி இருக்கும். கைதி படம் வந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. விரைவில் …
கைதி படத்தில் நடித்த குழந்தையா இது.. வளர்ந்து ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோவை பாருங்க Read More