கல்யாணநாள் நினைப்பே விஜய்க்கு வரக்கூடாது என்பதற்காக சற்றுமுன் தளபதி வீட்டிற்கு சென்ற த்ரிஷா.!

கல்யாண நாள்ங்கிற நினைப்பே தளபதி விஜய்க்கு வரக்கூடாது அப்படிங்கிற ஒரே ஒரு காரணத்துக்காக திரிஷா வழக்கம் போல திட்டமிட்டு சில பிளான்ல்லாம் வந்து பண்ணுவாங்கல்ல அது மாதிரி சில பிளான்ல்லாம் நேத்தே எக்ஸிகியூட் பண்ண ஆரம்பிச்சிட்டதா இப்ப தகவல் வந்திருக்கு. அதை பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். அப்புறம் இன்னொரு

முக்கியமான விஷயம். இந்த வீடியோவோட ஸ்டார்டிங்ல வீடியோக்கு மேல பாத்தீங்கன்னா வியூ ப்ராடக்ட்னு ஷோ ஆகும். அதை நீங்க கிளிக் பண்ணீங்கன்னா நிறைய ப்ராடக்ட் ஆபர்ல போயிட்டு இருக்கு. அதுல உங்களுக்கு ஏதாவது அவசியம் அத்தியாவசியம் இருந்தா மட்டும் கிளிக் பண்ணி பர்சேஸ் பண்ணிக்கங்க. இல்லாட்டின்னா ஸ்கிப் பண்ணி விட்டுருங்க. நடிகை திரிஷா. நீங்க ஆரம்ப காலகட்டத்தில இருந்து இப்ப வரைக்கும் பார்த்தீங்க அப்படின்னா திரிஷா வந்து எந்த நேரத்துல எப்ப தன்னோட அட்டென்ஷன தான் பக்கம் திருப்பணும். அதாவது தளபதியினுடைய அட்டென்ஷன தான் பக்கம் திருப்பணும்

அப்படிங்கறதுல ரொம்ப தெள்ள தெளிவா வந்திருக்காங்க. சோசியல் மீடியாவில இருக்கக்கூடிய இடாகராம் பேஜ்ல அவங்க ஏன் எப்பயுமே ஆக்டிவா வந்து இருக்காங்க அப்படின்னா அதுக்கு ரெண்டு ரீசன். மனுஷன் எப்பயுமே பிஸி ஷெடியூல்ல வந்திருக்கார் தமிழ்நாட்டோட முதலமைச்சர் ஆனதுக்கு அப்புறம். ஆனா அதே நேரத்துல அவருடைய அட்டென்ஷன் நம்ம பக்கம் வந்து இருக்கணும். அப்படிங்கிறதுல திரிஷா மட்டும் இல்லைங்க திரிஷாவுடைய அம்மா உமாருஷ்ணனும் ரொம்ப தெள்ள தெளிவா வந்துருக்காங்க. தான் பொண்ணை எப்படியாவதும் முதலமைச்சரோட மனைவி ஆக்கிரணும். அப்படிங்கறதுக்காக

உட்கார்ந்து ராப்பகலா வேலை பாத்துக்கிட்டு இருக்காங்க. என்னப்பா அப்படி வந்து வேலை அப்படின்னு நீங்க கேட்கலாம். வேற ஒன்னும் இல்லை சதி திட்டம்தான். நம்ம படங்கள்ல சீரியல்ல இதெல்லாம் பார்ப்போம்ல அதெல்லாம் சில நேரங்கள்ல பார்க்கும்போது இவங்க எல்லாம் ரொம்ப மிகைப்படுத்தி பண்றாங்க இப்படி எல்லாமா வந்து நடக்க போகுது அப்படின்னு நமக்கு வந்து தோணும். ஆனா சில சம்பவங்கள் நடக்கறத பார்த்தா நமக்கு கண் கூடா தெரியுது ரைட் இதெல்லாம் வந்து நடந்துகிட்டுதான் இருக்கு அப்படின்னு. என்னன்னா இன்னைக்கு தளபதி விஜய் அதுக்கப்புறம் எல்லாருமே வந்து

அன்னியார்ன்னு ஆசையா வந்து சொல்லக்கூடிய சங்கீதா அவங்களுடைய 27வது வெட்டிங் ஆனிவர்சரி 27 வெட்டிங் ஆனிவர்சரி. இந்த வெட்டிங் ஆனிவர்சரில அவங்க ரெண்டு பேரும் எப்படியாவது வந்து ஒன்னா சேர்ந்துருவாங்க அப்படின்னு மொத்த தமிழ்நாடு மட்டுமில்ல உலகம் முழுக்க இருக்கக்கூடிய தளபதியினுடைய ரசிகர்கள் எல்லாருமே இயங்கி கிடந்தாங்க அட அவரை புடிச்சவங்க பிடிக்காதவங்க ரெண்டு பேருமே வந்து அவருக்கு சப்போர்ட் பண்ணாங்க தல ரசிகர்கள் முத கொண்டு எல்லாருமே அட அவங்க ஒன்னு சேர்றதப்பா வந்து கரெக்ட் அப்படின்னு எல்லாருமே குளோஸ வந்து சப்போர்ட் பண்ணாங்க ஆனா செவிடங்க அதுல

சங்கு ஊதுற மாதிரி சில நேரங்கள்ல நம்ம எவ்வளவு சொல்லியும் அது வீணா போகும் ஆனா மக்கள் என்ன நினைக்கிறாங்க என்ன பேசுறாங்க இதெல்லாம் வந்து தளபதி விஜய்க்கு தெரியாமல்லாம் வந்து இல்ல இது தளபதி விஜய்க்கும் தெரியும் திரிஷாவுக்கும் தெரியும். திரிஷா வந்து எப்பயுமே இந்த ஒரு கேரக்டர் வந்துருக்கும் இந்த பயந்தம கேரக்டர் வந்துன்னு சொல்லுவாங்க அந்த கேரக்டருக்கு என்ன ஒன்னனா கொஞ்சம் கேப் விட்டா கூட நம்மால வேற யாராவது தட்டி தூக்கிட்டு போயிருவாங்களோ அப்படிங்கிற அந்த பீதி இருக்கும். இப்ப திரிஷாவுக்கு என்ன பீதின்னா கொஞ்சம் அசந்தா கூட

மறுபடியும் இவர் வந்து சங்கீதா நினைப்புல வந்து போயிருவாரு அப்படிங்கிற பீதி திரிஷாவுக்கு வந்து ஒவ்வொரு நாளும் வந்து இருந்துகிட்டேதான் வந்துருக்கு. திரிஷாவுக்கு இருக்குதோ இல்லையோப்பா திரிஷாவோட அம்மாவுக்கு இருக்குப்பா அதனாலதான் சில விஷயங்கள் எல்லாமே திரிஷாவினுடைய அம்மா திரிஷாவ ரொம்ப கான்பிடன்ஷயலா வந்து பண்ணேன் அவர் உன் நினைப்புல இருக்கணும் அவருடைய அட்டென்ஷன் உன் மேல வந்து இருக்கணும் அதனால நீ எப்பயுமே வந்து அவர் பார்வை படுறது மாதிரியே வந்து இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டாங்க சுதந்திர தினத்தப்ப கூட திரிஷா வரக்கூடாது அப்படின்னு

கட்சிக்குள்ளேயே பல விஷயங்கள் எல்லாம் வந்து நடந்துச்சு. ஆனா அது எல்லாத்தையும் ஓவர்டேக் பண்ணி ஒன் டூ ஒன் காண்டக்ட் திரிஷா. ஒன் டு ஒன் காண்டக்ட் திரிஷா வந்து ஜெகதீஷ் பழனிசாமி மூலியமா தளபதிட்ட வந்து பேசி ப்ரோட்டோகால் பிரகாரம் என் அப்பா பக்கத்துல வந்து திரிஷாக்கு வந்து சீட்டு போடுங்கன்னு சொல்லிதான் அன்னைக்கு வந்தது. இப்ப பாருங்க நேத்தே நீலாங்கரைக்கு கிளம்பி வந்து போயிட்டாங்க திரிஷா. ஏன்னா தளபதியினுடைய போக்கஸ் வேற எங்கயும் இருக்கக்கூடாது. செக்ரட்டரி அது வந்து தலைமை செயலகம் முடிஞ்ுச்சுன்னா இங்க வந்து வரும்போது நான் இருக்கேன்

அப்படிங்கிற ஒருஃீல் இன்னும் கூடிய சீக்கிரம் ரொம்ப பப்ளிக்காவே அனௌன்ஸ்மெண்ட் வந்துரும். எப்படி அனௌன்ஸ்மெண்ட்னா கமலஹாசன் கௌதமியும் லிவிங்ல வந்து இருந்தாங்கல்ல அந்த மாதிரி இப்பயே பேச்சல்லாம் வந்து அடிபடுது. இதுக்கப்புறம் அபிஷயலா வர்துக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்குன்னு வந்து சொல்லப்படுது. அதாவது ரசிகர்கள் எல்லாருமே இப்ப என்ன மனநிலைமையில் வந்திருக்காங்க அப்படின்னா எல்லா விஷயத்திலயும் மக்களுக்கு புடிச்சத பார்த்து பார்த்து பண்ணக்கூடிய தளபதி இந்த ஒரே ஒரு விஷயத்தில ஏன் இவ்வளவு புடிவாதமா வந்திருக்காரு கடவுளே எப்படியாவது நீ உள்ளுக்குள்ள

பூந்து எங்க தளபதியோட மனசை மாத்தி அவரை எப்படியாவது எங்க அண்ணி கூட வந்து சேர்த்து வச்சிருன்னு பல பேர் வந்து வேண்டிக்கிட்டு இருக்காங்க இவ்வளவு ஏங்க அந்த வேண்டுதல்ல நம்மளும் ஒரு ஆள்ன்னு வச்சுக்கோங்களேன் இதை பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *